பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 25 SEP 2003
மறைவு 03 FEB 2019
செல்வி சிவதாசன் ஓவியா
வயது 15
சிவதாசன் ஓவியா 2003 - 2019 Montréal, Canada கனடா
Tribute 15 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கனடா  Montreal ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவதாசன் ஓவியா அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவதாசன்(கண்ணன்- கரணவாய் தெற்கு கரவெட்டி), காலஞ்சென்ற சிவசாம்பவி(புவி- மாசேரி வரணி) தம்பதிகளின் அன்பு மகளும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற இராசலிங்கம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சின்னையா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

நந்திதா(கனடா), அஷ்வின்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவதாசன் சிவாஜினி(தேவி) அவர்களின் அன்பு மகளும்,

கணேசலிங்கம் ஜெயராணி(சுவிஸ்), சபாலிங்கம் சித்திரா(லண்டன்), மதியழகன் தர்ஷினி(பிரான்ஸ்), கலையரசன்(இலங்கை), சிவதேவி, புஸ்பபாலன்(கனடா), சிவசோதி ஜெகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

வெண்மதி பாஸ்கரன்(கட்டார்), சுமதி குகதாசன்(இலங்கை), சிவசதன் கவிதாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவதாசன்(கண்ணன்)

கண்ணீர் அஞ்சலிகள்

தாயைத் தேடிய குழந்தைக்கு இறைவன் கொடுத்த பரிசு மரணம்.நீண்டகாலம் இந்த பிஞ்சுக்குழந்தை கஷ்டப்படக்கூடாது என்று இறைவன் நினைத்து விட்டார் போலும் .தாயே உனது பிரிவு எமக்கு மிக ஆழ்ந்த சோகம்... Read More
Nandagopalan Canada 2 months ago
our heart felt sympathy
Lavanya Canada 2 months ago
Your sole rest in peace.
Jeyaraj United Arab Emirates 2 months ago
What happened to this young girl . Me deepest condolences.
Jeya United Kingdom 2 months ago
என்ன நடந்தது இந்த பிஞ்சுக்கு??Can any one say why she is passed way at this age pls.குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Siven United Kingdom 2 months ago
Rest in peace my child. You only crossed my path just now and I can feel the pain of your father as I got a daughter your age. I hope and pray that god gives strength to your family to... Read More
Kamala Jegatheesan Canada 2 months ago
கண்மணி, நிம்மதியாய் இறைவன் மடியில் தூங்கம்மா. உன் அப்பா அம்மா சகோதரங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை பணிவோடு தெரிவித்து கொள்கிறோம்.
Sabha Nadesan Canada 2 months ago
May God bless this young daughter's soul and offer peace and calm to her parent and family. A sad full loss, prayers never fail.
Anton Emmanuel Canada 2 months ago
கண்ணீர் அஞ்சலிகள் It is very sad ஐயோ தேவதை போன்ற இளைய மகள் இவ்வுலகை விட்டு போய் விட்டாளே we don't know you Oviya but heart is very upset too .Can any one say... Read More
Anton Emmanuel Canada 2 months ago
It is very sad ஐயோ தேவதை போன்ற இளைய மகள் இவ்வுலகை விட்டு போய் விட்டாளே we don't know you Oviya but heart is upset too .Can... Read More
Jana Norway 2 months ago
Dear Kannan and family, my heart goes out to you in your time of sorrow, you are in my thoughts and prayers. May her soul rest in peace. Regards Jana.
Easwaranathan Switzerland 2 months ago
Rip
Kaveri Rajashivam Canada 2 months ago
Our deeepest condolencess
RIP BOOK Canada 2 months ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos