- No recent search...

மட்டக்களப்பு வாகரையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட சுபாஷ் ராமராஜ் சேனாதிராஜா அவர்கள் 07-01-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை செபஸ்ரியான் சேனாதிராஜா அக்னஷ் ரஞ்சிதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
லஜர்னா அரவிந், மனோஜ் மில்ரன், தனுஷாந் சிறாஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிவேதா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அருளானந்தம், ருத்ராஜ், ருத்ராணி, எட்வேட், சுகுணராஜ், காலஞ்சென்ற அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லுசியா நவம், க. வடிவேல், செல்வராணி, மாலதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணரெத்தினம், காலஞ்சென்றவர்களான தருமரெத்தினம், ஜீவரெத்தினம் மற்றும் யோகரெத்தினம், கிருபைரெத்தினம், காலஞ்சென்ற விஜயரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறிரஞ்சனி, ஜெசிந்தா மேரி ஜுலியட், சுகிர்தா, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வனிதா, கீதா, அலன், ஏவோன், அன்ஜலோ, விதுசா, நிருசா, பிரைமன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சாந்தி, கேமா, யாணு, ஜனனி, வித்யா, சுதர்சன், வேணு, ஜெரால்ட், வினோத், சுஜி, ஜஸ்வினி, சதுணா, ஜதுஷன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447506547767
- Mobile : +447498721665
- Mobile : +447737334985
- Mobile : +447460833323
- Mobile : +94768088680
- Mobile : +94752827047
- Mobile : +447450462364
My dearest Subash Annachchi, even though you have left us, you live in our hearts forever. Your uplifting spirit, contagious smile, unconditional will ever die. Rest in God’s Eternal Peace. Love...