மரண அறிவித்தல்
பிறப்பு 18 MAR 1961
இறப்பு 29 MAR 2020
திருமதி கதிர்காமசிங்கம் வசந்தி
வயது 59
கதிர்காமசிங்கம் வசந்தி 1961 - 2020 புலோலி இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமசிங்கம் வசந்தி அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கதிர்காமசிங்கம்(ராசு) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனனி(பிரான்ஸ்), யாழினி(பிரான்ஸ்), சுகிர்தனி(கனடா), கேமபாரதி(சனச அபிவிருத்தி வங்கி, இலங்கை), றதிகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மங்கையற்கரசி, மஞ்சுளாதேவி, யோகேஸ்வரி, பத்மாவதி, காலஞ்சென்ற உலோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவநாதன், ஈஸ்வரன், றஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கனிஷா, கம்ஷரா, டிதுஸ், கர்னிஸ், கரிஸ்கா, கிஷாரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜனனி - மகள்
றதிகா கேமபாரதி - மகள்
சுகிர்தினி - மகள்
யாழினி - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Calista Kanmany Williams Puloly, London - United Kingdom View Profile
  • Sivaramalingam Anandacoomaraswamy Puloly, Colombo View Profile
  • Nithiyanatharasa Srikanthan Chankanai, Canada, Chunnakam View Profile
  • Rasiah Kulamoneydevi Chunnakam South, Chunnakam, Montreal - Canada View Profile