மரண அறிவித்தல்
பிறப்பு 01 SEP 1961
இறப்பு 23 MAR 2020
திரு பழனிமலை ஆனந்தராசா
வயது 58
பழனிமலை ஆனந்தராசா 1961 - 2020 ஊறணி இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பழனிமலை ஆனந்தராசா அவர்கள் 23-03-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.  

அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் பழனிமலை, வீரலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், அழகேசராஜா இன்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,  

 ஸ்ரீசசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,   

சுலக்சன், சாருஜா, கெளசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  

காலஞ்சென்ற அருந்தவராசா, வரதராசா, மகேந்திரராசா(லண்டன்), விஜயராணி, விஜயராசா(சுவிஸ்), யமுனாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  

வசந்தகுமாரி, கமலவாசுகி, மலர்விழி (லண்டன்), சிவகுமார், ஜீவராணி, காலஞ்சென்றவர்களான சசிகுமார், ஸ்ரீராஜாஜி, ஸ்ரீமேதாஜி மற்றும் ஸ்ரீவத்சரா, ஸ்ரீசுதாகினி, ஸ்ரீநந்தினி, வாணிஸ்ரீ ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுலக்சன் - மகன்
மகேந்திரராஜா - சகோதரர்
விஜயராஜா - சகோதரர்
வரதராஜா - சகோதரர்
சிவகுமார் - மைத்துனர்
நிஷாந்தினி - பெறாமகள்

Summary

Photos

View Similar profiles

  • Nageswaran Pusparani Pungudutivu 4th Ward, Paris - France, Uruththirapuram View Profile
  • Thayakumar Maruthalingam Urumpiray, Tooting - United Kingdom View Profile
  • Vasuki Varatharaj Valvettithurai, Tooting - United Kingdom View Profile
  • Akuththeen Arulanantham Oorani, France View Profile