மரண அறிவித்தல்
பிறப்பு 17 JUN 1921
இறப்பு 15 FEB 2020
திருமதி பாலாம்பிகை சிவசுப்பிரமணியம்
வயது 98
பாலாம்பிகை சிவசுப்பிரமணியம் 1921 - 2020 மானிப்பாய் இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மானிப்பாயை பிறப்பிடமாகவும், திருகோணமலை, லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை சிவசுப்பிரமணியம் அவர்கள் 15-02-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நன்னித்தம்பி முதலியார் சுப்பையாராஜா, கிருபைரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதபிள்ளை, அம்மாக்குட்டிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராமச்சந்திரன், காலஞ்சென்ற பாலச்சந்திரன், வில்வராணி, நரேந்திரன், பாலேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வரதசுந்தரம், இரட்ணாவதி, சாந்தினி, சுகாந்திரி(சுகி) ஆகியோரின் ஆசைமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சதானந்தன், லீலாவதி, சுந்தரி, இராமநாதன், நிமால்ராஜா, சாவித்திரி, சுசாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மனோன்மனி, தவமணி, சந்திரமலர், அருளிணி, காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வாசுகி, வத்சலா, அபிராமி, செந்தூரன், பிரகாஷ், நிரேஷ், லஷ்மீரா, ரம்மியா, நிஷாந், துர்க்கா, சிந்துகா, முரளிதரன், அசுவத்தாமன், பாலகணேஷ், ஆர்த்தி, கிர்ஷன், நிரூபன், ஷமித்திரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சந்தோஷ், சுவேதா, தானியா, ரிஷி, அருஷ்ணா, ஜஷ்ணவி, அக்‌ஷன், மாயா, ஜெய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இராமச்சந்திரன் - மகன்
நரேந்திரன் - மகன்
பாலேந்திரன் - மகன்

Photos

No Photos

View Similar profiles

  • Ratnam Vijayakanthan Thavadi, Mitcham - United Kingdom View Profile
  • Kandiah Irathinasingam Magiyapulam, Versailles - France View Profile
  • Sellathurai Ongaranathan Nainativu, New Malden - United Kingdom View Profile
  • Vimalothini Srinivasan Manipay, Hemel Hempstead - United Kingdom, Northolt - United Kingdom View Profile