மரண அறிவித்தல்
அன்னை மடியில் 09 DEC 1950
இறைவன் அடியில் 21 MAR 2020
திருமதி தருமலிங்கம் மனோன்மணி
வயது 69
தருமலிங்கம் மனோன்மணி 1950 - 2020 நயினாதீவு 5ம் வட்டாரம் இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாவும், வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் மனோன்மணி அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான பூரணலிங்கம் நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான வேலாயுதம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற பொன்னுத்துரை, லலிதாம்பாள்(வாலாம்பிகை) தம்பதிகளின் அன்பு பெறாமகளும்,

காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் அருமை துணைவியாரும், 

பாலமுருகன்(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு தாயாரும், 

தர்சிகா அவர்களின் ஆருயிர் மாமியாரும், 

 காலஞ்சென்ற நல்லையா, சரவணபவன், காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், தனலட்சுமி, வரதலட்சுமி, பரமேஸ்வரன் மற்றும் சந்தானலட்சுமி, ராசலட்சுமி, லலிதாம்பாள், யோகரெத்தினம் ஆகியோரின் அனபுச் சகோதரியும்,  

தருமதேவி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, மதியாபரணம், சரஸ்வதி, கனகம்மா, நீலாம்பிகை, இராசரட்ணம் மற்றும் கிருஷ்ணபிள்ளை, சச்சிதானந்தம், சத்தியசீலன், சதானந்தன், நித்தியானந்தம், ஸ்ரீபாஸ்கரன், நடராஜா, ஜெயபாலன், தயாநிதி, காலஞ்சென்ற சிவானந்தன், திலகவதி, மாலதி, தயாநந்தன், சுகந்தி, புஷ்பராணி, யோகராணி, செல்வராணி, விஜயராணி, கோபாலகிருஷ்ணன், முருகதாசன், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,  

காலஞ்சென்றவர்களான குமரையா, தம்பிராசா, ராசமணி மற்றும் சந்தானலட்சுமி, சின்னம்மா ஆகியோரின் அருமை மருமகளும், 

காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை அவர்களின் அன்பு பெறாமகளும், 

கணேஸ்வரன் நாகேஸ்வரி தம்பதிகளின் அருமை சம்பந்தியும், 

 குகனேசன் அவர்களின் அன்பு மாமியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2020 திங்கட்கிழமை அனறு மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலமுருகன் தருமலிங்கம் - மகன்
ஜெயபாலன் குமரையா - மைத்துனர்

Photos

No Photos

View Similar profiles