மரண அறிவித்தல்
பிறப்பு 19 JAN 1950
இறப்பு 14 JUN 2019
அமரர் சின்னையா நாகமுத்து
வயது 69
சின்னையா நாகமுத்து 1950 - 2019 வாதரவத்தை இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா நாகமுத்து அவர்கள் 14-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பத்மலோஜினி, காலஞ்சென்ற பிறேமலதா(கலா), செல்வரூபினி(மந்திகை ஆதார வைத்தியசாலை), நவனீதராஜா(வேலை மேற்பார்வையாளர்- பருத்தித்துறை பிரதேச சபை), பிரதீபராஜா(சிரேஷ்ட விரிவுரையாளர், புவியியல்துறை, யாழ். பல்கலைக்கழகம்), றஜிதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புலேந்திரன், காலஞ்சென்ற கணேஸ்வரன், சோபனா, ஸ்ரீதேவி(அபிவிருந்தி உத்தியோகத்தர் கமநல சேவை நிலையம், புத்தூர்), எட்றொசான்(எபி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மதுர்ஷா, துபாஷன், சுஜீவன், சுஜீவா, ரனேஷன், சேஷ்மிகா, தருண், நிருண், எனிசன்(சுவிஸ்), எயானா(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வாதரவத்தையில்(பாடசாலை முன்பாக) உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புகழுடல் வாதரவத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதீபராஜா - மகன்
நவநீதராஜா - மகன்
எபி - மருமகன்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் புத்தூர்... Read More

Photos

View Similar profiles