மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1952
இறப்பு 12 MAY 2019
திரு இராஜசேகரம் கந்தையா
வயது 66
இராஜசேகரம் கந்தையா 1952 - 2019 வல்வெட்டி இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராஜசேகரம் கந்தையா அவர்கள் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தங்கவேலாயுதம் மற்றும் இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, புவனேஸ்வரராஜா, யோகேஸ்வரி, குகனேஸ்வரராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இராஜகோபால், சிவலோகநாதன் மற்றும் பரமேஸ்வரி, கலாநிதி, சுலோஜனா, சுப்பிரமணியம், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பாலச்சந்திரன் மற்றும் சிவகுமார், நவரட்ணராஜா, பத்மராஜா, கெங்காதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தகுமார், ஜெயக்குமார்(சுவிஸ்), தமிழினி(லண்டன்), யாழினி(இலங்கை), மயூரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சாயூரன், பிரவீன், அபிநயா(கனடா), அபிநயன், யதுசன், தனுசன், வினுசன்(இலங்கை), தபோதினி, முரளி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சாந்தி, கணேஸ், சுகந்தி, நந்தினி, தயாளினி, ராஜ், ரமேஸ், கமல்(கனடா), கோபிகா, அம்பிகா(இலங்கை), சுதா, சுதாகர், சுரேஸ்(சுவிஸ்), வாகினி, ஜெனனி, பாலரதி(இலங்கை), சுமி, கீதன், வினேஸ், மிதுன், காவியன்(கனடா) ஆகியோரின் மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கஜன் - மகன்
ராஜன் - சகோதரர்
கணேஸ் - மருமகன்
கமலன் - மருமகன்
நவம் - மைத்துனர்
S.V - மைத்துனர்

Summary

Photos

No Photos

View Similar profiles