Pending for Publish !! This memorial notice is yet to be published.
மரண அறிவித்தல்
தோற்றம் 11 SEP 1950
மறைவு 05 AUG 2019
திருமதி மனோன்மணி மகேந்திரம்
வயது 68
மனோன்மணி மகேந்திரம் 1950 - 2019 நவாலி இலங்கை
Tribute 15 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நவாலி வடக்கு அட்டகிரி கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி மகேந்திரம் அவர்கள் 05-08-2019 திங்கட்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்லத்துரை, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், 

செல்லத்துரை மகேந்திரம்(Manager, Easttown Banquet Hall- சுதுமலை வடக்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

நிருஷா மகேந்திரம் அவர்களின் பாசமிகு தாயாரும்,

குணரட்ணம்(ராசா), சத்தியவான்(சுவீடன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நத்தாலியா, சிவகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிரிஷா, மதுஷன், அக்சயன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புவனேஸ்வரி,  அழகேஸ்வரி(நீலா), காலஞ்சென்ற பூபாலசிங்கம், யோகநாதன்(கிளி), யோகேஸ்வரி(லலிதா- கனடா), தங்கேஸ்வரி(விமலா- இலங்கை), நகுலேஸ்வரி(நந்தினி- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீதரன், பிரீத்தா, தர்ஷிகன், சுமன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சயன்றா, பிரியன்றா ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மகேந்திரம் - கணவன்
நிரூஷா - மகள்
குணரட்ணம் - சகோதரர்
சத்தியவான் - சகோதரர்
விஜயபாலன்
பவான்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்... Read More

Photos

View Similar profiles

  • Kugathasan Rujeevan Punakari, Schlieren - Switzerland, Sri Lanka View Profile
  • Rajaledsumy Vamadevan Allaippiddi, Stouffville - Canada View Profile
  • Fernando Sebastiyampillai Navali, Jaffna, Toronto - Canada View Profile
  • Kunaratnam Kanthasamy Uduppiddy, Stouffville - Canada View Profile