மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAR 1945
இறப்பு 23 AUG 2019
திரு கனகலிங்கம் சோதிலிங்கம்
வயது 74
கனகலிங்கம் சோதிலிங்கம் 1945 - 2019 வல்வெட்டி இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று வல்வெட்டியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், மனோன்மணி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயராஜ்(ஜெயம்- லண்டன்), ஜெகானந்தராஜ்(ஜெகன்- ஜேர்மனி), ஜெயதரன்(கோபி- லண்டன்), ஜெகதீசன்(கோபு- லண்டன்), ஜனார்த்தன்(பாபு- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வரட்ணம்(ஜேர்மனி), ஞானலிங்கம்(நியூசிலாந்து), ரகுமணி(கனடா), செல்வராணி(ஜேர்மனி), அமிர்தலிங்கம்(ஜேர்மனி), சந்திரலிங்கம்(கனடா), புஸ்பராணி(லண்டன்), பாஸ்கரலிங்கம்(லண்டன்), தெய்வேந்திரம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகரட்ணம், வியாகரட்ணம்(துரை - கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவாஜினி(லண்டன்), நிஷாந்தினி(ஜேர்மனி), அனுஷாலினி(லண்டன்), சுபாஜினி(லண்டன்), பிரியதர்சினி(கனடா), சதீஸ்(கனடா), தனராஜ்(கனடா), சுகிர்தன்(கனடா), சரண்யா(கனடா), ஜனனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செல்வி(கனடா), பபி(கனடா), உபேந்திரன்(கனடா), ரஜீந்திரன்(கனடா), உதயன்(இலங்கை), தர்சன்(இலங்கை) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

சினேகன், சினோஜன், சினேகா, ஜெனிஷா, ஜெனினா, பிரவீன், சார்வின், சஸ்வின், அர்வின், சானுஜா, சானுஜன், ஆரியன், அஷ்மிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2019 புதன்கிழமை அன்று  பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தங்கரட்ணம் - மனைவி
ஜெயம் - மகன்
ஜெகன் - மகன்
கோபி - மகன்
கோபு - மகன்
பாபு - மகன்
பாஸ்கரலிங்கம் - சகோதரர்
துரை
தர்சன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles