மரண அறிவித்தல்
தோற்றம் 10 OCT 1937
மறைவு 07 SEP 2019
திருமதி ஸ்ரீமதி கமலாதேவி சுப்பிரமணிய சாஸ்திரிகள்
வயது 81
ஸ்ரீமதி கமலாதேவி சுப்பிரமணிய சாஸ்திரிகள் 1937 - 2019 நல்லூர் இலங்கை
Tribute 13 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நல்லூர் ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நீராவியடி ஸ்ரீ நடேசப்பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி கமலாதேவி சுப்பிரமணிய சாஸ்திரிகள் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று ஸ்ரீ சிதம்பர நடேசப் பெருமாளின் திருவடி நிழலை அடைந்தார்.

நல்லூர் ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற குருசாமிக்குருக்கள் சீதாலஷ்மி அம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

இந்தியா திருச்சி லால்குடியைச் சேர்ந்த காலஞ்சென்ற நிபாய சிரோமணி பிரம்ம ஸ்ரீ கு. சுப்பிரமண்ய சாஸ்திரிகளின் துணைவியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிகிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 11:30 மணிக்கு செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரம்மஸ்ரீ. சு. ராதாகிருஷ்ண சர்மா
பிரம்மஸ்ரீ. சு. நவநீதகிருஷ்ண சர்மா
பிரம்மஸ்ரீ. சு. பாலகிருஷ்ண சர்மா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் கோவிலடியில் 10/OCT/1937 இல், குருசாமிக்குருக்கள் சீதாலஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியாக ஸ்ரீமதி கமலாதேவி அவர்கள் இவ்... Read More

Photos

No Photos

View Similar profiles