மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1946
இறப்பு 20 OCT 2020
திரு கணபதிப்பிள்ளை சிவபவன்
முன்னாள் கணபதிப்பிள்ளை ஸ்ரோர்ஸ் உரிமையாளர்
வயது 73
கணபதிப்பிள்ளை சிவபவன் 1946 - 2020 சுன்னாகம் இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் பண்டிதர் மாணிக்க தியாகராய வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவபவன் அவர்கள் 20-10-2020 செவ்வாய்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(வர்த்தகர்), கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

Dr. ஞானபுஸ்பம்(Jersey), காலஞ்சென்ற குமாரசாமி, ஞானபூபதி(இலங்கை), ஞானரஞ்சினி(லண்டன்), காலஞ்சென்ற வசந்தன் ஆகியோரின் அருமை சகோதரரும்,

காலஞ்சென்ற Dr. காசிநாதன், தம்பித்துரை(முன்னாள் அதிபர்- இணுவில் இந்துக் கல்லூரி), மனோகரன்(Solicitor, லண்டன்), பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலைரதன்(லண்டன்), நித்தியா(இலங்கை), லோகிதா(இலங்கை), மகியா(இலங்கை), வாசுகி(அவுஸ்திரேலியா), Dr. பிறவின்(Jersey), தக்சிகா(லண்டன்), Dr. துஷியா(லண்டன்)  ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோசன்(கனடா) அவர்களின்  அன்புச் சிறிய தகப்பனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Arasaratnam Santhnalakshmi Puthukudiyiruppu, Lewisham - United Kingdom View Profile
  • Manikkam Kandasamy Thirunelveli, Canada, Kokkuvil East View Profile
  • Murugesu Sathasivam Velanai, Bern - Switzerland, Ittigen - Switzerland View Profile
  • Sounthararajan Sinnathurai Chunnakam, Bardowick - Germany View Profile