1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 FEB 1940
இறப்பு 09 JUL 2019
அமரர் பரமேஸ்வரி கணேசு
இறந்த வயது 79
பரமேஸ்வரி கணேசு 1940 - 2019 கரணவாய் இலங்கை
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கணேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னை ஓர் ஆலயம் அதில்
அமர்ந்திருக்கும் தெய்வம் நீ!
பத்து மாதம் கருவறையில்
கலங்காமல் காத்தவள் நீ!

கள்ளம் கபடமற்ற உள்ளத்தில் உதித்த எம்மை
கண்கண்ட தெய்வமாய் காத்தவள் நீ!

அம்மா என்றாலே அரவணைப்பு அன்பு
அன்பினிலக்கணம் நீயே எம் அன்னை!
கஸ்டங்கள், துன்பங்கள்! ஆம் எது வந்தபோதும்
கல்வி புகட்டி நற்சான்றோராய் நானிலம் மதிக்க
வெற்றியோடு போராடிய புண்ணியவதியே!

உன்புகழ் கூற வார்த்தைகள் ஏதம்மா!
என் புகழை நாவினிக்க நீ கூறினும் உன் புகழ்
கூறவார்த்தைகள் இல்லையம்மா அது தான் எங்கள் அம்மா! உங்கள் பிரிவால் வாடும் அன்புப் பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,  பூட்டப்பிள்ளைகள்!!!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுமதி - மகள்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் கரணவாயில்... Read More

Photos

No Photos

View Similar profiles