மரண அறிவித்தல்
பிறப்பு 21 FEB 1940
இறப்பு 09 JUL 2019
திருமதி பரமேஸ்வரி கணேசு
வயது 79
பரமேஸ்வரி கணேசு 1940 - 2019 கரணவாய் இலங்கை
Tribute 18 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கணேசு அவர்கள் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலஞ்சென்றார்.

அன்னார், காலஞ்சென்ற இராசா கணேசு அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நடராசா சின்னத்தம்பி அவர்களின் அன்பு சகோதரியும்,

சந்திரமோகன்(கனடா), சூரியகாந்தன்(கனடா), உதயகுமாரன்(லண்டன்), பாபு, சுமதி(கனடா), கௌரி(லண்டன்), சாந்தி(கனடா), மதனி(கனடா), காலஞ்சென்ற ஆனந்தகுமாரன்ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஸ்பராணி, சாந்தி, நிசாந்தி, பாஸ்கரன், சிவநாதன், அன்பரசன், சதாநந்தன், மாலா, வசந்தி, வசந்தகுமார், ஜெயந்தி, லோஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சபாரட்ணம், அனிதா, ஆர்தர், சர்மிலன், தினுசா, சிந்தியா, சாருஜன், நிந்துஜா, பிரியந்தா, ஜெனிக்கா, அனுசா, தனுசன், பிரியா, அருண், பிரியங்கன், பிரியலிசா, லிபிசா, றொசாந், சச்சின், ஆரியன், கஜீவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஞ்சலி, திரிசா, அர்ஜன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரமோகன் - மகன்
சூரியகாந்தன் - மகன்
சுமதி - மகள்
சாந்தி - மகள்
மதனி - மகள்
கௌரி - மகள்
உதயகுமாரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் கரணவாயில்... Read More

Photos

No Photos

View Similar profiles