மரண அறிவித்தல்
பிறப்பு 22 DEC 1956
இறப்பு 28 MAR 2020
திரு நடராஜா கிரிஷாந்தா மனோகரன்
முன்னாள் பொலிஸ், Chef Statistic at Central Office of Drugs at Ministry of Defence Officer
வயது 63
நடராஜா கிரிஷாந்தா மனோகரன் 1956 - 2020 மானிப்பாய் இலங்கை
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா கிரிஷாந்தா மனோகரன் அவர்கள்  28-03-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நடராஜா ஜோன் ஈஸ்தர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ரத்னசபாபதி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமினி அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகா(கத்ரின்), கெவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வின் மகேந்திரன், கர்மலின் மகேஸ்வரி, லொயிட் ரவீந்திரன், ஜெரால்ட் பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜய் பாலசிங்கம், கென்ஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரஞ்சனா, ஆனந்தி, நடனசபாபதி, ரேனுலா, ஜெயந்தினி பிரிந்தாபன், ரிஷியன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உமையாள், நெல்லியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: மகள்

தொடர்புகளுக்கு

கார்த்திகா - மகள்
கார்த்திகா - மகள்
விஜய்சங்கர்
சியாமினி

Photos

No Photos

View Similar profiles

  • Jegatheeswary Perinpanathan Kokkuvil East, India, Mulankavil View Profile
  • Paramanathan Ramu Manipay, Warendorf - Germany View Profile
  • Thangavadivel Parasathy Alaveddi, Germany View Profile
  • Kulanthaivelu Thangarajah Velanai East, Velanai 5th Ward, Scarborough - Canada View Profile