மரண அறிவித்தல்
பிறப்பு 30 NOV 1951
இறப்பு 28 FEB 2021
திருமதி கிருஸ்ணபிள்ளை ரஜினி
வயது 69
கிருஸ்ணபிள்ளை ரஜினி 1951 - 2021 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ  வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணபிள்ளை ரஜினி அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சரவணபவன், கிருபாஜினி, உமாசுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கம்சியா, டியானா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற விவேகானந்தராஜா(இலங்கை), சுபந்திரா(இலங்கை), மனோகரன்(ஜேர்மனி), விமலராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பாக்கியம், துரைராஜசிங்கம், பரமேஸ்வரி(இலங்கை), அண்ணாமலை(இலங்கை), வனிதாமலர்(ஜேர்மனி), கடம்பமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீநிதா, ஸ்ரீஜா, லூக்கா விஷ்ணு, லகுரா ரஜினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: கணவன், பிள்ளைகள்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

Summary

Photos

View Similar profiles

  • Anton Karuna Vethanantham Jaffna, Canada, Kilinochchi View Profile
  • Kanagasingam Mahendran Vathiri, Canada, Colombo, Valveddi, London - United Kingdom View Profile
  • Mayooran Sivarajah Navatkuli, Canada View Profile
  • Rasanayakam Raveendran Point Pedro, Saravanai, Kanton Uri - Switzerland View Profile