பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 24 DEC 1933
இறப்பு 02 DEC 2018
திரு சீனியன் சின்னையா
சீனியன் சின்னையா 1933 - 2018 வல்வெட்டி இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீனியன் சின்னையா அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குண்டுமணி சின்னையா அவர்களின் அன்புக் கணவரும்,

இன்பராணி, ரவிசேகரன்(ஜெர்மனி), சுந்திரசேகரன், ஞானசேகரன்(கனடா), உஷாராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பேரின்பராஜா, நேசமணி(ஜெர்மனி), கெளரி, ராதிகா(கனடா), சுந்திரலிங்கம்(சந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜான்சிகா கோபி, அமிர்தாப் மயூரி, றஜிதாப், இதிகாஷ், இஷானா, இஷானி, ஜாவிஷன்(கனடா), காயத்திரி, பிறதீஸ்(லண்டன்), றாதுசன், றாகவின், றபிஷன், நிதுலா(ஜெர்மனி), அனிஷ், ஆரதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காசினி, கரீஸ், அநாமிக்கா(கனடா), நர்த்தனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  மு.ப 10:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுந்தரலிங்கம்(சந்திரன்)
கட்டி
சந்திரன்
கணேஷ்
ஆநந்தன்
அமிர்தாப்
ஜன்சிகா
காயத்திரி

கண்ணீர் அஞ்சலிகள்

Amirthap perinparajah Canada 2 months ago
miss you ijaa ( grandpa )
Amirthap perinparajah Canada 2 months ago
unkalai enrum maravoom ijaa.

Photos

No Photos