4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JUL 1933
இறப்பு 07 MAY 2016
அமரர் குட்டிப்பிள்ளை தர்மலிங்கம்
இறந்த வயது 82
குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் 1933 - 2016 நெடுந்தீவு இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நினைவில் கலந்தோடி நிழலில் இசைந்தாடி
நெஞ்சில் உயிர் வாழும் உறவே
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவுகள் கொண்டு
குடும்ப உறவுகள் வீழ்ந்திடாதிருக்க
வேரென இருந்தவரே!

தொலைதூரம் உங்களை தொலைத்துவிட்டு
தவிக்கின்றோம் தனிமையில்!
கண்னீரில் மிதக்கின்றோம்!
கைகோர்க்க நினைக்கின்றோம்!
தோள் சாயத்துடிக்கின்றோம்!

உதிர்வுகள் உடல்களுக்கு மட்டும்தான்
பதிவுகள் பாசமனங்களின் நிரந்தர இருப்பிடம்
கண்ணுக்கு ஒளியாய் நெஞ்சத்தில் நினைவாய்
நிலையாய் என்றும் எங்களோடு நீங்கள்

ஆண்டவன் பாதங்கள் மட்டுமல்ல
எம் இதயங்களும் என்றென்றும்
உங்கள் ஆத்மாவின் இருப்பிடம்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles