மரண அறிவித்தல்
மலர்வு 04 JAN 1934
உதிர்வு 10 FEB 2020
திருமதி மேனகை தனபாலசூரியர் (ஆச்சி)
வயது 86
மேனகை தனபாலசூரியர் 1934 - 2020 சிங்கப்பூர் சிங்கப்பூர்
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை, லண்டன் Charlton Southall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேனகை தனபாலசூரியர் அவர்கள் 10-02-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், ராஜரட்ணம் கெளரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தனபாலசூரியர் ராஜரட்ணம்(Railway Head Guard) அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, சிறீதரன், சிறீராம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சரோஜினி, சகுந்தலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவதில்லைநாதன், ரஜினி, பராசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகஜன்(Teacher)- கவிதா(Teacher), சிவகுமரன்(Solicitor), Dr. தீபலட்சுமி- Dr.கபிலன், Dr. ராதாகெளரி, கோபிகிருஷ்ணா(BSC Actuarial Science), ஆதிகேஷவன்(Undergraduate student) ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

Shay, Ace, Nya, Narayan, Nadina ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுமதி - மகள்
சிறீதரன் - மகன்
சிறீராம் - மகன்

Photos

No Photos

View Similar profiles