- No recent search...

திருகோணமலை கிளிவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி தங்கராசா அவர்கள் 17-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிர்காமத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
அழகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத் தங்கராசா அவர்களின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிளிவெட்டியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details