மரண அறிவித்தல்
பிறப்பு 21 MAR 1929
இறப்பு 15 APR 2019
திருமதி லில்லி அற்புதமலர் நடராசா
வயது 90
லில்லி அற்புதமலர் நடராசா 1929 - 2019 சிங்கப்பூர் சிங்கப்பூர்
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய் வடக்கு இலகடியை வசிப்பிடமாகவும் கொண்ட லில்லி அற்புதமலர் நடராசா அவர்கள் 15-04-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி குனரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஈஸ்வரிதேவி(இலங்கை), சரஸ்வதிதேவி(கனடா), குகதேவன்(நெதர்லாந்து), வரதராஜன்(நெதர்லாந்து), கலைவாணிதேவி(கனடா), மகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பிரேமச்சந்திரன், ஜெகநாதன், சாந்தி, ஜெயந்தி, சுகுமார், கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரேமசசியினி- சுந்தர், துளசிதரன்- வசந்தாதேவி, பிரபாகரன்- சிரோணி, ஜெகப்பிரியா- கதாகரன், வெங்கடேசன்- சர்மிளா, டசிதரன்- துசிக்கா, சுதர்சனன்- ஜானுப்பிரியா, சிந்துஜா- பிறயன், லெனி- மைக்கல், தர்சினி, நிருஜன், மரியா- தனுஸ், கத்தரினா- கஜேந்திரன், ஐங்கரன், ஜொகான்சன், சாரா, லேயா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுமித்ரா, சுசித்ரா, பிரசுன், பிரவின், சாய்நாத், சாய்வரன், தமிரா, டரியன், அபிநயா, அபீஸ், அபிலயா, மயூரிகா, சர்விகா, மைலா, நோவா, அஸ்வினி, அக்ஸரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஈஸ்வரிதேவி(மணி) - மகள்
சரஸ்வதி(கிளி) - மகள்
குகன் - மகன்
வரதராஜன்(பபி)
கலா - மகள்
அப்பன் - மகன்

Summary

Life Story

உலகில் அழகிய நாடும் தென் கிழக்காசியாவின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இடமும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய தரிப்பிட நாடும் தமிழை ஆட்சி மொழியாக கொண்டதும்... Read More

Photos

No Photos