மரண அறிவித்தல்
பிறப்பு 15 NOV 1964
இறப்பு 29 JUL 2020
திரு வேலாயுதபிள்ளை சத்தியசீலன்
தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயம் பழைய மாணவர், பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர், Lausanne Blue Star விளையாட்டுக் கழகத்தின் ஆரம்பகால விளையாட்டு வீரர்
வயது 55
வேலாயுதபிள்ளை சத்தியசீலன் 1964 - 2020 பருத்தித்துறை இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை கல்லடி ஒழுங்கை தும்பளையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சத்தியசீலன் அவர்கள் 29-07-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, நல்லம்மா தம்பதிகளின் ஆசை மகனும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,

பிரேமராதா(ஆதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சஜந்தன் அவர்களின் ஆசை தந்தையும்,

கென்சா(சனா) அவர்களின் ஆசை அப்பப்பாவும்,

சத்தியபாமா(பாமா), சத்தியமோகன்(மோகன்), சத்தியவேணி(வாணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெரியம்மான், சின்னம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

பிரேமாவதி, பிரேம்குமார், பிரேமச்சந்திரன், பிரேம்நாத், பிரேமரூபா, பிரேமகாந்தன், பிரேம்நசீர், பிரேம்பாபு, பிரேம்நவாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சஜந்தன் - மகன்
குமரன்-வாணி
வரதன்
நவாஸ் - மைத்துனர்

Summary

Photos

View Similar profiles

  • Mary Lettitia Anthonipillai Ilavalai, Lausanne - Switzerland View Profile
  • Theiventheram Rasamani Mallakam, France, Kilinochchi View Profile
  • Satkunarajah Nadarajah Jaffna, Ezhalai West, Scarborough - Canada View Profile
  • Krishnasamy Tharmakulasingam Paththameni, Lausanne - Switzerland View Profile