மரண அறிவித்தல்
பிறப்பு 07 FEB 1935
இறப்பு 05 MAR 2021
திருமதி இராமசாமி அமிர்தம்
வயது 86
இராமசாமி அமிர்தம் 1935 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம் இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி அமிர்தம் அவர்கள் 05-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமசாமி(ரஞ்சினி கபே உரிமையாளர்- சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,

தவராசா(தமிழீழம்), விஜயகுமார்(ஜேர்மனி), நாகேஸ்வரி(கனடா), ஜெயக்குமார்(லண்டன்), சாந்தகுமார்(கனடா), ரஞ்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

மீனாட்சி(ஜேர்மனி) அவர்களின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னாச்சி, சின்னப்பிள்ளை, ஆறுமுகம், இராமலிங்கம், சின்னத்தங்கம், செல்லம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சபாபதிப்பிள்ளை, கந்தையா, அன்னம்மா, பூரணம், கனகரத்தினம், சுப்பிரமணியம் ஆகியோரின் சகலியும், 

மகேஸ்வரி(தமிழீழம்), சத்தியபாமா(ஜேர்மனி), சிவபாலன்(கனடா), சிவமலர்(லண்டன்), ஜெயந்தினி(கனடா), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுதன்(ஜேர்மனி), அனுஷியா(ஜேர்மனி), நிர்வியா(ஜேர்மனி), பிரதீஸ்(கனடா), பிரியதர்சினி(கனடா), சிவதர்சினி(கனடா), மயூரன்(கனடா), அமிர்ஷன்(லண்டன்), அபிநயன்(லண்டன்), அட்சரன்(லண்டன்), சன்டியா(கனடா), ஜனிதா(கனடா), சரூபன்(கனடா), திஷானா(கனடா), அபிரா(கனடா), அரோன்(கனடா), அஜீதா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றேசான், சானா, தன்சிகா, ஆர்வன், அனிகா, ஓவியா, அகரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கு  சந்திரகுமார்(மருமகன்) இலக்கத்தை தொடர்புகொள்ளவும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles

  • Reginamalar Ratnasingam Neduntivu, Canada, Anaikottai View Profile
  • Kandiah Ledchumi Pungudutivu 6th Ward, Neriyakulam View Profile
  • Panchalingam Thampipillai Pungudutivu 6th Ward, London - United Kingdom View Profile
  • Kuttypillai Paramalingam Neduntivu East, Thiruvaiyaru, Uruththirapuram View Profile