- No recent search...

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Goussainville ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா ஜீவராஜா அவர்கள் 17-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, இராஜமலர் தம்பதிகளின் அன்பு மகனும், துரைசிங்கம் நிர்மலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பேர்லி செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிலா, சுதர்சினி, பிராசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தமலர், யோகராஜா, விஜயராஜா, கிருபராஜா, காலஞ்சென்ற ஆனந்தராஜா, தனராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, செல்வரதி, ஜெயவதனி, பிறேமலதா, சுபாசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சீலியா, விஜயசிறி, பிறேமலதா, கேமலதா, ஜெயசுதன், ஜெயசுதா ஆகியோரின் அத்தானும்,
ஜெயசுதர்சன், சிவா, சந்திரன், லக்சுமி, கணேஸ், மிருணா ஆகியோரின் சகலனும்,
நிரோஸ், நிஷாந்தின் ஆகியோரின் மாமனாரும்,
கத்தெறின், அனுஷா, கீர்த்திகா, செல்வி, செல்விகா, வினோத், பிரகாஸ், ஆகாஸ், பிறையன், லேயா, லயன், யேலக்ஷன், சஞ்சய், சஞ்சித், சரண், சரண்யா, சிறேயா, கனிதா, சாலினி, ஜெ. அக்ஷியன் ஆகியோரின் பெரியப்பாவும்,
ஷெல்ரன், நெல்ஷன், டேனி, அதினா, ஜெனிபா, நோர்மன், ஜெரோன், அலிஷா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 01 Dec 2020 8:30 AM - 10:00 AM
- Tuesday, 01 Dec 2020 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
View Similar profiles
-
Thampirajah Thirunavukkarasu Velanai North, Colombo, Vavuniya, Saravanai, Toronto - Canada View Profile
-
-
-