மரண அறிவித்தல்
அன்னை மடியில் 17 JAN 1942
இறைவன் அடியில் 29 OCT 2019
திரு நாகராசா சிவானந்தசோதி
லண்டன் தமிழர் தகவல் சஞ்சிகை ஆசிரியர், ஓய்வுபெற்ற இலங்கை அரசு உத்தியோகத்தர்
வயது 77
நாகராசா சிவானந்தசோதி 1942 - 2019 கரம்பன் இலங்கை
Tribute 54 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சிவானந்தசோதி அவர்கள் 29-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராசா, அமிர்தாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபாபதிப்பிள்ளை, இராசமணி(கொழும்பு) தம்பதிகளின் இளைய மருமகனும்,

பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவாநந்தினி, பிருந்தா, காயத்ரி, ராதிகா, ஜெயபாரதி, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. சுந்தரேசன், பிரபுகுமார், முரளிராஜ், பார்த்தன்(Montreal) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

மதுரன்,  மிதுன், மயிலன், வேலா, சேனா, சம்யுக்தா, அமிர்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நீக்கிலஸ்(கரம்பன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,

ரஞ்சனிதேவி- காலஞ்சென்ற ராஜசூரியர், ரவி- நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபன், கார்தீபன், பிரசன்னா, சஹானா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

டெவ்னி, டிலக்ஷன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

மங்களேஸ்வரன்(ராசன்), காலஞ்சென்ற நளாயினி, மனோரஞ்சன்- உதயா, மகேந்திரன்(ரவி- சுவிஸ்)- வாசுகி, வத்சலா- காலஞ்சென்ற ஜெயகுமார், கிருபாநிதி-  மாலினி(கனடா), ஜெயநிதி(ஜெயா)- ரேச்சல் ஆகியோரின் அன்பு தாய் மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

செந்தூரன் - மகன்
வீடு
முரளி - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதுடன் யாழ்பாணத்திற்கு அருகில் உள்ள ஊர்காவற்துறை... Read More

Photos

View Similar profiles

  • Soosaipillai Rex Philips Mullaitivu, Jaffna, London - United Kingdom View Profile
  • Christy Kaidyponkalan Anthonypillai Karampan, Waltrop - Germany View Profile
  • Arumugam Vishvalingam Nainativu 8th Ward, Pungudutivu 5th Ward, Nallur View Profile
  • Jeyamangaleswary Senathirajah Alvay, Hatton, Colombo, London - United Kingdom View Profile