மரண அறிவித்தல்
தோற்றம் 13 MAY 1997
மறைவு 05 MAY 2020
திரு தவேந்திரராஜா நிதர்சன்
வயது 22
தவேந்திரராஜா நிதர்சன் 1997 - 2020 பிரான்ஸ் பிரான்ஸ்
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவேந்திரராஜா நிதர்சன் அவர்கள் 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், தவேந்திரராஜா சந்திரதேவி தம்பதிகளின் அன்பு தவப்புதல்வரும்,

நிசாந்தன், நிரஞ்சன், நிராஜிதா ஆகியோரின் அருமை தம்பியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சித்தப்பா குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தவேந்திரராஜா - தந்தை
ரவி
நிஷாந்தன் - சகோதரர்
நிரஞ்சன் - சகோதரர்
நிராஜிதா - சகோதரி
கேகிலன்
சுவேந்திரராஜா
பரமானந்தம்
அருள்குமார்
தெய்வேந்திரராஜா

Summary

Photos

View Similar profiles

  • Rasiah Perinpanathan Pungudutivu 7th Ward, Germany, Pungudutivu 5th Ward View Profile
  • Vaythilingam Sivalingam Vasavilan, Canada, Trincomalee, Nallur View Profile
  • Ponnampalam Kupenthirarajah Sithangkeni, United Kingdom, India, Thellipalai, Talawakelle View Profile
  • Nagalingam Arunachalam Malaysia, Colombo, Moolay View Profile