
-
13 JUN 1923 - 04 DEC 2018 (95 வயது)
-
பிறந்த இடம் : நாரந்தனை வடக்கு
-
வாழ்ந்த இடங்கள் : Toronto
யாழ். நாரந்தனை வடக்கு பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மேரி அந்தோனியாப்பிள்ளை சிங்கராயர் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை பிலிப்பாசி தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி ஆசீர்வாதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,
மேரி அசம்ரா, றெஜினோல்ட் சாம்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்ரன், லனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மரியப்பிள்ளை(கலினம்மா), மாக்கிறற், அல்போன்ஸ், சிசிலியா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சூசைப்பிள்ளை, மனுவேற்பிள்ளை, இராசேந்திரம், கமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டோரறிக், மெலானி, ஜெவ்றி, சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 07 Dec 2018 5:00 PM - 9:00 PM
- Saturday, 08 Dec 2018 8:00 AM - 9:15 AM
- Saturday, 08 Dec 2018 10:00 AM
- Saturday, 08 Dec 2018 11:15 AM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்






