பிரசுரிப்பு
மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUN 1923
இறப்பு 04 DEC 2018
திருமதி மேரி அந்தோனியாப்பிள்ளை சிங்கராயர்
பிறந்த இடம் நாரந்தனை வடக்கு
வாழ்ந்த இடம் Toronto
மேரி அந்தோனியாப்பிள்ளை சிங்கராயர் 1923 - 2018 நாரந்தனை வடக்கு இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாரந்தனை வடக்கு பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மேரி அந்தோனியாப்பிள்ளை சிங்கராயர் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை பிலிப்பாசி தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி ஆசீர்வாதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிங்கராயர் அவர்களின் அன்பு மனைவியும்,

மேரி அசம்ரா, றெஜினோல்ட் சாம்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்ரன், லனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மரியப்பிள்ளை(கலினம்மா), மாக்கிறற், அல்போன்ஸ், சிசிலியா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சூசைப்பிள்ளை, மனுவேற்பிள்ளை, இராசேந்திரம், கமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டோரறிக், மெலானி, ஜெவ்றி, சரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

சாம்சன்
அசம்ரா

கண்ணீர் அஞ்சலிகள்

அசம்ரா உமது ஆம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறுவனிடமும்
சின்னமடுமரியிடமும்.வேண்டுகின்றோம்...

வசந்தா வேலாயுதம்
நாரந்தனை.

Annet jude United Kingdom 1 week ago

My deepest condolences for your loss,

Sivaneshan (kannan) Canada 1 week ago

My deepest condolences ,

Chanthru United Arab Emirates 1 week ago

Rest In Peace Aunty (from christopillai family)

Rajeswary Kamalanathan Sri Lanka 6 days ago

மாமி அவர்களின் ஆண்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். ( கிறிஸ்தோப்பிள்ளையின் பிள்ளைகள் )

Elias Jeyarajah United States 6 days ago

அசம்ரா, சாம்சன் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து நிற்கிறோம். உங்கள் அம்மாவின் ஆன்மா இறைவனில் நித்தியமாய் இளைப்பாற வேண்டுகின்றோம்.

பொன்றோஸ்-எலியாஸ் குடும்பத்தினர்
நாரந்தனை

Ranjit Canada 3 days ago

Our thoughts and prayers are with you during this difficult time

Today and always, may loving memories bring you peace, comfort, and strength

Words cannot express my sadness. May the comfort of God help you through this difficult time

Photos

No Photos