மரண அறிவித்தல்
தோற்றம் 09 AUG 1944
மறைவு 29 MAR 2020
திருமதி சற்குணவதி இரத்தினசிங்கம்
வயது 75
சற்குணவதி இரத்தினசிங்கம் 1944 - 2020 அரியாலை இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சற்குணவதி இரத்தினசிங்கம் அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமார்(குமார்), உதயராசன்(ராசன்), சிவகுமார்(கண்ணன்- லண்டன்), சாந்தகுமார்(சாந்தன்), கவிதா(பேபி), அகிலன், ரேணுகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சுந்தரலிங்கம், சபாரத்தினம்(பஞ்சலிங்கம்) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

உதயராணி, மலர்விழி, அனுஷகுமாரி, வதனி, ஜெயானந்தன், கிரிசாந்தி, செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரஞ்சோதி, குணசிங்கம், அருமைரத்தினம், தனலெச்சுமி, தங்கமணி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரசன்னா, சஜீவன், சதுர்சன், சங்கீதன், கீர்த்திகா, திவ்வியன், விதுர்சன், றசிகா, சாருஷன், ஷர்மிலி, சயந்தன், வர்ணவி, லதிஷா, ஜெசிக்கா, அதுர்ஷ், ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குமார் - மகன்
ராசன் - மகன்
கண்ணன் - மகன்
சாந்தன் - மகன்
பேபி - மகள்
அகிலன் - மகன்
ரேணுகா - மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles