பிரசுரிப்பு
மரண அறிவித்தல்
மண்ணில் 14 APR 1944
விண்ணில் 06 DEC 2018
திரு நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் (சாமி)
நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் 1944 - 2018 புங்குடுதீவு இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகரை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-12-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுரேஸ்குமார், வாணி(பிரான்ஸ்), வேணி(உதயநகர்), காலஞ்சென்ற சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜலட்சுமி, சொர்ணலட்சுமி, காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, வில்வபட்டினம், மற்றும் இராஜரட்டினம், சிவஞானம், இராஜேஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தகுமார்(பிரான்ஸ்), கதீசன்(உதயநகர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

லேனா, லெனிதா, லெனிஷன், லேதிகா, வெனுஜன்(பிரான்ஸ்), வர்மிகா, மதுர்ஷன், பிருத்திகா(உதயநகர்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாணி
வாணி - மகள்
வேணி - மகள்
கதீஷ்சன்
பாலச்சந்திரன் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Mohanabalan sinnaththurai United Kingdom 1 week ago

அன்பிற்கும் மதிப்புக்குரிய
மைத்துனர் பாலசுப்பிரமணியம் (சாமி )அவர்கள் பிரிவால் தவிக்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆறுதல் கூறுவதுடன்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஆத்மா சாந்தி

toute mes condoleance

Photos

No Photos