மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1962
இறப்பு 09 JAN 2020
திரு குணசிங்கம் குணறஞ்சன்
வயது 57
குணசிங்கம் குணறஞ்சன் 1962 - 2020 ஏழாலை மத்தி இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். ஏழாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ibbenbüren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் குணறஞ்சன் அவர்கள் 09-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், குணசிங்கம், காலஞ்சென்ற பாரதாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சபாரத்தினம், தவமலர்(லீலா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணரஞ்சன் இராசபிறேமா(பிறேமா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனித்தா, விவோஜனா, ஜென்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குகதாசன், குலேந்திரன், குணறஜினா, குணசீலன், குமுதினி,குணகௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இராசநாயகி(சுசி), தயாநிதி, குலறஜனி, புளோறன்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதானந்தன்(ஆனந்தன்), சுரேஷ், ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சஜித், சுகன்ஜா, லக்‌ஷியா, லயானா, தபினா, காலஞ்சென்ற லியானா, ஹீரா, ஹரீஸ், மிதுஷா, டிஷோன், மயூரன், மிதிலா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஏறிக், விஜிதரன், டெஜித்தா, சஷ்கியா, செலினா, சாரா, றொபின், கெவின், றம்ஜா, கற்ஜா, கஜநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிறிஷ், மாயா, யுவன், நவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சுரேஷ் - சகலன்
ஏறிக் - மருமகன்
பிறேமா குணறஞ்சன் - மனைவி
குலேந்திரன் - சகோதரர்

Summary

Photos

View Similar profiles

  • Dhanushkodi Ayyampillai Neduntivu, Ramanathapuram View Profile
  • Ponnambalam Subramaniam Analaitivu 3rd Ward, Brampton - Canada View Profile
  • Thillaiyambalam Thurairajah Ezhalai Center, Arbon - Switzerland View Profile