மரண அறிவித்தல்
தோற்றம் 12 OCT 1934
மறைவு 06 NOV 2019
திரு சுப்ரமணியம் சுகுமாரன்
ஓய்வுபெற்ற வாழைச்சேனை காகித தொழிற்சாலை உத்தியோகத்தர்
வயது 85
சுப்ரமணியம் சுகுமாரன் 1934 - 2019 சிங்கப்பூர் சிங்கப்பூர்
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கானை, மட்டக்களப்பு வாழைச்சேனை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட  சுப்ரமணியம் சுகுமாரன் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபீதகுமார்(ரகு- Anchor Kitchen cabinet inc- கனடா), ரவீந்திரகுமார்(ரவி- கனடா), சுரேஷ்குமார்(சுரேஷ்- (Jencishop-biel- சுவிஸ்), சுரேந்திரகுமார்(சசி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகராஜினி(கனடா), சலுஜா(கனடா), லதா(சுவிஸ்), வனிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருசன், ஜாகுலன், கீர்த்திகா, அருண், அணோஸ்டன், ஜென்சி, சாய்யிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரகு - மகன்
சுரேஷ் - மகன்
சசி - மகன்
Life Story

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ள சிறிய தீபகற்பமும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்குவதுடன் சிறந்த துறைமுகங்களைக்... Read More

Photos

View Similar profiles

  • Murukesapillai Sivanathapillai Karaitivu, Markham - Canada View Profile
  • Akash Thirulogasingam France View Profile
  • Thambiayya Nadarajah Malaysia, United Kingdom, Colombo, Matale, Kantharodai View Profile
  • Sivakamasunthari Puvanenthiran Kokkuvil West, Nuremberg - Germany View Profile