மரண அறிவித்தல்
தோற்றம் 08 DEC 1948
மறைவு 21 MAR 2019
திருமதி ஜெயசீலியா அடைக்கலமுத்து (பூபதி)
பூபதி பேக்கரி உரிமையாளர்
வயது 70
ஜெயசீலியா அடைக்கலமுத்து 1948 - 2019 ஆனைக்கோட்டை இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயசீலியா அடைக்கலமுத்து அவர்கள் 21-03-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், எஸ்தாக்கி(இரத்தினம்) மார்க்கிரட் தம்பதிகளின் அன்பு மகளும், சந்தியாகு மாரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அடைக்கலமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும்,

அனிஷா(லண்டன்), அஷன்(இலங்கை), அனிற்ரா(லண்டன்), அன்ரனிற்ரா(கனடா), அலன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திராஜா, டீனோ, வேனன், விஜித்தா, அஷம்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நவம், செல்வம், காலஞ்சென்ற தம்பி பெனடிற்(பட்டு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுரபி, காலஞ்சென்ற டேவிட், மற்றும் தவமணி, தியாகு, சங்குவதி, காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், பஸ்ரியாம்பிள்ளை, செல்லமணி, அருள்மணி, வீரசிங்கம், மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷனுஜன், ஷமீரா, அஸ்மிதா, ரிஷி, றியான், பீரவீன், ஜெனி, அஸ்வீன், ரிஸ்வீன், அஸ்ரன், அம்ரிதா, அரன், அஸ்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அஷன்
அலன்
சந்திரராஜா
டினோ
வேனன்

Summary

Photos

No Photos