மரண அறிவித்தல்
அன்னை மடியில் 01 OCT 1928
இறைவன் அடியில் 13 JUL 2019
திருமதி கிறேஸ் செபஸ்ரியாம்பிள்ளை மனுவேல்பிள்ளை
வயது 90
கிறேஸ் செபஸ்ரியாம்பிள்ளை மனுவேல்பிள்ளை 1928 - 2019 கரம்பன் இலங்கை
Tribute 21 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட கிறேஸ் செபஸ்ரியாம்பிள்ளை மனுவேல்பிள்ளை அவர்கள் 13-7-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாபிள்ளை அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை மனுவேல்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பிரான்ஸிஸ் சேவியர்(ஐக்கிய அமெரிக்கா), யசிந்தா கார்மலா(கனடா), செலஸ்ரின் செல்வராஜா(கனடா), மேரி றீசா(சறோ- கனடா), வின்சன் பேட்டி(பிரித்தானியா), வின்சன் விக்கினராஜ்(ஐக்கிய அமெரிக்கா), சுபேந்திரன்(எல்சன்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மேரி(மலர்- ஐக்கிய அமெரிக்கா), அன்ரனி சந்திரா(கனடா), றீற்றா(குஞ்சு- கனடா), ராஜ ரெட்டினம்(கனடா), கிரிசாந்தி(பிரித்தானியா), தயாபரி(ஐக்கிய அமெரிக்கா), அஜித்தா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற வஸ்ரியாம்பிள்ளை, காலஞ்சென்ற மேரி யோசேப்பின்,  காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, மனுவேல்பிள்ளை(கனடா), காலஞ்சென்ற பீற்றர்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற எலிசபேத், காலஞ்சென்ற சிங்கராயர், காலஞ்சென்ற பிலோமினா, காலஞ்சென்ற பவளம், றெஜினா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Aron, Anne, Andrew, Jude, Priya, Cajan, Christaline, Mercy, Rita, Naziansan, Niroshan, Joylyne, Amanda, Raynusha, Peraveen, Royston, Jefanie, Anya, Stephen, Sivatharsan, Ranjith, Sherrin, Mark ஆகியோரின் அன்பு பேத்தியும்,

Elijah, Riya, Serena, Anysia, Elisha, Liam, Heidi ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரான்ஸிஸ் சேவியர் - மகன்
செலஸ்ரின் செல்வராஜா - மகன்
மேரி றீசா(சறோ) - மகள்
வின்சன் விக்கினராஜ் - மகன்
சுபேந்திரன்(எல்சன்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Anthonypillai Sagayarasah Kurunagar, Castrop-Rauxel - Germany View Profile
  • Selliah Kumarasamy Karampan, Paththameni, Toronto - Canada View Profile
  • Kamaladevi Rathinasabapathi Karampan, Maryland - United States View Profile
  • Ganesapillai Sriskantharajah Ezhalai North, North York - Canada View Profile