மரண அறிவித்தல்
பிறப்பு 18 JAN 1971
இறப்பு 19 JUN 2019
திரு ஆசைரெத்தினம் ஐங்கரவர்த்தன் (ஐங்கரன்)
வயது 48
ஆசைரெத்தினம் ஐங்கரவர்த்தன் 1971 - 2019 வேலணை கிழக்கு இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு காக்கைதீவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆசைரெத்தினம் ஐங்கரவர்த்தன் அவர்கள் 19-06-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆசைரெத்தினம், சோதிமணி தம்பதிகளின் அருமை மகனும், குணரெத்தினம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கேசவர்த்தன்(ஜேர்மனி), காலஞ்சென்ற கேசமலர், கேசராணி(ஜேர்மனி), இலங்கேஸ்வரன்(சுவிஸ்), கேதீஸ்வரன்(ஈசன்– கொழும்பு), அசோகவர்த்தன்(ஜேர்மனி), அசோகரதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெகதீஸ்வரி(ஜேர்மனி), பிரகலாதனன்(ராஜன்– ஜேர்மனி), மனோறஞ்சினி(சுவிஸ்), நிர்மலா(கொழும்பு), துஸ்யந்தினி(ஜேர்மனி), சதானந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜோன்ஷன், யசோ, தனுஷன், தனுஷா, மயூரன், மவிசன், சுதர்சன் லக்ஸ்சினி, கஜீனா இருகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அபிராமி, சூர்யா, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரதீபன் சாரா, பிரதீபா மிர்கோ, பிரதீகா, பிரவீணா, அனேஜன், அபிஷா, அர்ஜின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆரித், மீரா, ஸ்ரீகெளசவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-06-2019 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: தாய், சகோதரர்கள்

தொடர்புகளுக்கு

சோதிமணி - தாய்
கேசவர்த்தன் - சகோதரர்
பிரகலாதனன்(ராஜன்) - மைத்துனர்
இலங்கேஸ்வரன் - சகோதரர்
கேதீஸ்வரன்(ஈசன்) - சகோதரர்
சதானந்தன்(சதா) - மைத்துனர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Subramaniam Nagarajah Nallur, Switzerland, Norway, Colombo View Profile
  • Shanmugam Seevaratnam Velanai East, Pungudutivu 10th Ward, Switzerland View Profile
  • Suvesthikan Vibulendran Saint-Denis - France, Drancy - France View Profile
  • Sarojeni Samithamby Trincomalee, Markham - Canada View Profile