மரண அறிவித்தல்
பிறப்பு 26 NOV 1933
இறப்பு 06 JAN 2019
திருமதி சறோஜினிதேவி கனகரத்தினம்
வயது 85
சறோஜினிதேவி கனகரத்தினம் 1933 - 2019 அரியாலை இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி கனகரத்தினம் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. கனகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலேந்திரா(லண்டன்), காலஞ்சென்ற லலிதா, மல்லிகா(இலங்கை), ரவீந்திரா(நோர்வே), சுரேந்திரா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான லீலாதேவி ஆலாலசுந்தரம், இசைஞானி சுந்தரலிங்கம், யோகாம்பிகை பொன்னுத்துரை, ருக்மணிதேவி பாலராமன் மற்றும் Dr. குமாரசாமி, காலஞ்சென்றவர்களான போதராணி மகேந்திரன், கமலாதேவி பத்மநாதன் மற்றும் போதரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஆனந்தராணி, ராஜரட்ணம், மைதிலி, கோமதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியதர்ஷன், சிந்துஜன், மானசி, டார்ஷினி, சின்மயி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Mrs. Sarojinidevi Kanagaratnam passed away in London on Sunday 06-01-2019.

Beloved daughter of Late Arunasalam – Sellamma, Daughter-in-law of Late Sinnakutty – Thangamma.

Beloved wife of Late Dr. Kanagaratnam.

Loving mother of Balendra(London), Late Lalitha, Mallika(Sri Lanka), Raveendra(Norway), Surendra(London).

Loving sister of Leelathevi Alalasundaram, Isaignani Sundaralingam, Yogambikai Ponnuthurai, Rukmanithevi Balaraman, Dr.Coomarasamy, Potharani Mahendran,  Kamaladevi Pathmanathan & Potharatnam.

Mother in law of Anandarani, Rajaratnam, Mythili & Komathi.

Grandmother of Priyadarshan, Sindujan, Maanasi, Daarshini & Chinmayi.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பாலேந்திரா
ரவீந்திரா
சுரேந்திரா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos