மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUN 1937
இறப்பு 06 NOV 2019
திருமதி கமலாதேவி இராசரத்தினம்
கமலாதேவி இராசரத்தினம் 1937 - 2019 தொண்டைமானாறு இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இராசரத்தினம் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

அரசரத்தினம், தேவிமலர், காலஞ்சென்ற நேசரத்தினம், அருந்தவரத்தினம், காலஞ்சென்ற ஞானரத்தினம், இராசமலர், இன்பமலர், நவமலர், ரேணுமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பேரன், பேத்தி

தொடர்புகளுக்கு

அருண் கல்யாணி - பேரன், பேத்தி
Life Story

யாழ்ப்பாணத்தில் மிக அழகு நிறைந்த இடமான வடமராட்சி வடக்கில் வடக்கே பெருங்கடலும் தெற்கே தொண்டமனாறு கடல்நீரேரியும் சூழ்ந்து குளிர்ச்சி தருவதுடன், பிரசித்தி பெற்ற... Read More

Photos

View Similar profiles

  • Vinayagasundaram Sivasamy Thondaimanaru View Profile
  • Vinasithamby Thuraisingam Thondaimanaru, Point Pedro, Trincomalee, Brampton - Canada, Mississauga - Canada, Scarborough - Canada View Profile
  • Ponnuthurai Thanabalasingam Valvettithurai View Profile
  • Visagaratnam Iyer Logendran Thondaimanaru, Montreal - Canada View Profile