மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUN 1938
இறப்பு 29 NOV 2019
திருமதி நாகலிங்கம் தங்கம்மா
வயது 81
நாகலிங்கம் தங்கம்மா 1938 - 2019 மீசாலை இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தங்கம்மா அவர்கள் 29-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விசுவலிங்கம், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஞானக்குட்டி, காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜேஸ்வரி(ராசு- கனடா), தங்கராசா(பாலன்- இலங்கை), காலஞ்சென்ற இராமேஸ்வரன்(வவா- லண்டன்), இராசமலர்(மலர்- சுவிஸ்), பிரேமலதா(லதா- ஜேர்மனி), புஷ்பா(சுதா- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகசபாபதி(சபா- கனடா), ரேனுகா(பாமா- இலங்கை), பத்மராணி(லீலா- லண்டன்), ரவீந்திரன்(குமார்- சுவிஸ்), தெய்வேந்திரன்(ராசன் -ஜேர்மனி), சண்முகநாதன்(நாதன் -ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை, தம்பியையா, தாமோதரம்பிள்ளை மற்றும் செல்லமுத்து, குமாரசாமி, இராஜலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜபூபதி, நாகரத்தினம் மற்றும் பரமேஸ்வரி, மகேஸ்வரி, தவமணி, அண்ணாமலை, செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இலங்கேஸ்வரி(கனடா), டெய்வராஜ்(காந்தன் -கனடா), கேதினி(கனடா), தினேஷ்(கனடா), அனோஜன்(லண்டன்), நிதர்சனா(அனா- கனடா), டிலானி(சுவிஸ்), சபிநாத்(சபி- ஜேர்மனி), சகானாத்(சகான் -ஜேர்மனி), விக்நாத்(விக்கி- ஜேர்மனி), பிரசன்னா(லண்டன்), அர்ச்சனா(லண்டன்), டினேஸ்(ஜேர்மனி), கஜனன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வேலவன், கேதாரன், அஸ்வின், அபினா, அபிரா, அபிஷான், அத்வைதா, தாஜ், டியானா, சரன், கவின், நவீன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

டினேஷ் - பேரன்
சுதா - மகள்
லதா - மகள்
ரவி - மருமகன்
பாமா - மருமகள்
அனோஜன் - பேரன்
காந்தன் - பேரன்

Summary

Photos

No Photos

View Similar profiles