மரண அறிவித்தல்
பிறப்பு 19 OCT 1946
இறப்பு 18 SEP 2020
திரு ஆறுமுகம்பிள்ளை சிவசுப்பிரமணியம் (சிவா)
வயது 73
ஆறுமுகம்பிள்ளை சிவசுப்பிரமணியம் 1946 - 2020 காரைநகர் பாலாவோடை இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள்
18-09-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரி சங்கரி ஆறுமுகம்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Dr. குமாரசாமி, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எம்பர் ஆறுமுகம் அவர்களின் அன்புப் பேரனும்,

தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. வரதராஐன்(கண்ணன்), சிவாஜினி(ஜினி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செபஸ்தியான் அவர்களின் அன்பு மாமனாரும்,

தம்மி, மிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,

யோகேஸ்வரி, வசந்தாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. மகேந்திரராஜா, ஞானப்பிரகாசம், விஜயலட்சுமி, யோகாம்பிகை, செல்வமலர்,
Dr. கணேசலிங்கம், காலஞ்சென்ற சோமாஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பரமு) மற்றும் ரட்ணசபாபதி, நந்தகுமார், அன்பரசி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாததால் உங்கள் துயரினை தொலைபேசி மூலம் பகிர்ந்துகொள்ளவும்.

தகவல்: கண்ணன், ஜினி

தொடர்புகளுக்கு

தவமலர் - மனைவி
யோகேஸ்வரி - சகோதரி
வசந்தாதேவி - சகோதரி

Photos

No Photos

View Similar profiles