மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAR 1931
இறப்பு 04 JUN 2020
திருமதி நகுலேஸ்வரி சாம்பசிவம்
வயது 89
நகுலேஸ்வரி சாம்பசிவம் 1931 - 2020 கரம்பொன் மேற்கு இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி சாம்பசிவம் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தண்டாயுதபாணி யோகம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும், காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சாம்பசிவம்(ஐயா- பரியாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தயாபரன், ஜெகதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தியாகலிங்கம், தில்லைநாயகி, திருமூலநாதன், திலகவதி, திருணாமச்சண்முகம், தியாகேஸ்வரி, திருமலைநாதன், திருக்கேதீஸ்வரநாதன், திருமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீறிதேவி, காலஞ்சென்ற மகேந்திரன், மலர்மகள், செல்வரட்ணம், கலாமதி, சக்திவேல், ஆனந்தி, சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யதுஜா, சிந்துயா, கீதாஞ்சலி, புவிராஜ், சோபிகா, நிசாகரன், சுபிர்தா, ஆருரன், கஜாணன், வர்சணா, மதுசன், சாய்தா, பிரதீஸ், ஜனனி ஆகியோரின் அன்பு பேத்தியும்,

யாகவி, ஜக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இந்தியா சென்னையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திகலவதி - மகள்
திருமலர் - மகள்
நாதன் - மகன்
தில்லைநாயகி - மகள்
செல்வரட்ணம்(சின்னப்பா)
சண்முகம் - மகன்

Summary

Photos

View Similar profiles