நன்றி நவிலல்
திரு விசேந்தி செபஸ்ரியாம்பிள்ளை பிறப்பு : 04 FEB 1933 - இறப்பு : 25 SEP 2020 (வயது 87)
பிறந்த இடம் பாஷையூர்
வாழ்ந்த இடம் கனடா
விசேந்தி செபஸ்ரியாம்பிள்ளை 1933 - 2020 பாஷையூர் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விசேந்தி செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், திருப்பலிகளை ஒப்புக்கொடுத்த  அருட் தந்தையர்களுக்கும், செப வழிபாடுகளை மேற்கொண்ட நண்பர்களுக்கும், மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் எமது துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,  மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.