- No recent search...

யாழ்ப்பாணம் கேசாவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 05-01-2021செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவாஜினி, சிவறஞ்சன் ,சிறிரங்கன், சிவரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, தையல்நாயகி, நாகரத்தினம் ஆகியோரின் ஆசைத் தம்பியும்,
உதயகுமார், ராஜ்வேணி, தாயாளினி, ஶ்ரீப்பிரியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றக் ஷிகா, நிஷாருஜன், அஸ்விகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
பிரித்திகா, ரிஷபன், ரிஷிகேசன், லத்திகா, சபீனர, சாருகா,ஷஸ்ருகா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 25 Jan 2021 2:00 PM - 4:30 PM
- Tuesday, 26 Jan 2021 9:00 AM - 11:30 AM
- Tuesday, 26 Jan 2021 11:30 AM
Siva, your dad is an absolute a symbol of love & I am genuinely sorry for your loss. No condolence message can express how much your Dad meant to you and to your family and how sad I am about your...