மரண அறிவித்தல்
பிறப்பு 29 AUG 1953
இறப்பு 16 OCT 2020
திரு புஸ்பராஜா குமரசாமி
வயது 67
புஸ்பராஜா குமரசாமி 1953 - 2020 கச்சேரியடி இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூர் கச்சேரியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பராஜா குமரசாமி அவர்கள் 16-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமரசாமி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தவேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரதீபன், ரவிதீபன், பிரபாஜினி, பிரதீப் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

தர்சினி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிங்கரத்தினம், ஜெயராஜா, நாகரத்தினராஜா மற்றும் துரைசிங்கம், காலஞ்சென்றவர்களான செல்வராஜா, இரத்தினராஜா மற்றும் இராஜேஸ்வரி, யோகராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தரயசிங்கம், பாலசிங்கம், தனபாலசிங்கம் மற்றும் தவமணிதேவி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சாரதாதேவி, இரத்னலிங்கம், பத்மவதி, செல்வராணி, லலிதாதேவி, இந்திரகுமார், வசந்தா ஆகியோரின் பாசமிகு சகலனும்,

அனிசா, சச்சின், சக்கிஸ், ஜெனிசா, அனிகா, குட்டிபேரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவேஸ்வரி - மனைவி
தீபன் - மகன்
பிரபாஜினி(ரூபி) - மகள்
பிரபாஜினி(ரூபி) - மகள்

Photos

View Similar profiles

  • Saththiyabama Logeswaran Kachcheriyady, Negombo View Profile
  • Krishnapillai Raveendrarasa Point Pedro, Canada, Germany, France, Trincomalee View Profile
  • Kamalavathy Sathananathan Ariyalai, Kachcheriyady View Profile
  • Thambipillai Tharmaseelan Kachcheriyady, Guelph - Canada View Profile