மரண அறிவித்தல்
பிறப்பு 23 AUG 1958
இறப்பு 12 JUL 2019
அமரர் சிறிபாலகெங்காதேவி ராஜரத்தினம் (பாப்பா)
வயது 60
சிறிபாலகெங்காதேவி ராஜரத்தினம் 1958 - 2019 தெல்லிப்பழை இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிபாலகெங்காதேவி ராஜரத்தினம் அவர்கள் 12-07-2019 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவகெங்கை தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசரத்தினம் அவர்களின் அருமை மனைவியும்,

சிறிகெங்காதரன்(கெங்கா- மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்), சிறிபாலகெங்காதரன்(ரவி- மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்), சிறிகெங்காதேவி சிறிதரன்(ரஜனி- மகாஜனக் கல்லூரி பழைய மாணவி), சிறிசபேசன்(சபேசன் - மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயகௌரி, தாரணி, சிறிதரன், மலர்விழி, காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், குணரத்தினம், நாகராசா மற்றும் தேவராசா, இராசேஸ்வரி, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கெங்கா - சகோதரர்
இராசரத்தினம் - கணவர்
ரவி - சகோதரர்
சபேசன் - சகோதரன்
ரஜனி - சகோதரி
வீடு

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thambipillai Sriskanda Rajah Varathupalai, London - United Kingdom View Profile
  • Thambo Loganathapillai Naranthanai North, Colombo View Profile
  • Thevaki Sivalinkam Colombo, Kerudavil, Toronto - Canada, Thondaimanaru View Profile
  • Jegasothy Sutharsan Puththoor, France, London - United Kingdom View Profile