Born 15 SEP 1933
Died 09 SEP 2019
Mrs Pushparani Nalliah
Age 85
Pushparani Nalliah 1933 - 2019 Idaikadu Sri Lanka
Tribute
Rest in Peace
Birth
15
SEP
1933
Death
09
SEP
2019
Pushparani Nalliah
பெரியம்மா 2 வாரத்துக்கு முன் என்னுடன் கதைக்கும் பொது கூறீனங்க , டேய் நான் கொம்மாடை போக போறன் எண்டு , நானும் உங்களை அன்பாக கடிந்து பேசி கதைத்தன் , அப்போ எனக்கு புரிய வில்லை நீங்கள் கூறியது நிஜம் எண்டு .........எப்போ காணுவன் இனி உங்களை .........
Write Tribute