மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUL 1967
இறப்பு 21 NOV 2020
திருமதி பரமு இந்துமதி
வயது 53
பரமு இந்துமதி 1967 - 2020 எழுதுமட்டுவாள் இலங்கை
Tribute 36 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுதுமட்டுவாள் முகமாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பரமு இந்துமதி அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார்,  இராசலிங்கம்  செல்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையகுட்டி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமு  அவர்களின் அன்பு மனைவியும்,

வானதி(சுவிஸ்), சுஜிதா(ஜேர்மனி), விதுசன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவசோதி(ஜேர்மனி), பாலசிங்கம்(இலங்கை), வளர்மதி(இலங்கை), பகீரதன்(இலங்கை), தயாபரன்(லண்டன்), சுமதி(மாவீரர்),  தயாநிதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகீரதன், நிவாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்யுன், சணயா, சஜஞ்  ஆகியோரின்  பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பகீரதன் - சகோதரர்
தயாபரன் - சகோதரர்
சிவசோதி - சகோதரி
நிவாஸ் - மருமகன்
பரமு - கணவர்

Summary

Photos

No Photos

View Similar profiles