பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1942
இறப்பு 16 FEB 2019
திரு தர்மலிங்கம் கமலநாதன்
பிரபல வர்த்தகர் V.T.K
வயது 77
தர்மலிங்கம் கமலநாதன் 1942 - 2019 கொக்குவில் மேற்கு இலங்கை
Tribute 8 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொக்குவில் மேற்கு கேணியடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் கமலநாதன் அவர்கள் 16-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் இரத்தினம் தம்பதிகளின்  மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான இலகுப்பிள்ளை, தையல்நாயகி தம்பதிகளின் அருமை மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

வாஹினி(C.T.B) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ்(ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அன்பு மாமனாரும்,

கனகாம்பிகை, காலஞ்சென்றவர்களான செல்வராணி, இரத்தினேஸ்வரன்(கிராம சேவையாளர்) மற்றும் தவராஜகுலசிங்கம்(கனடா), யோகராணி, விஜயகுமார்(ரஞ்சன்- ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாலிங்கம், கனகராஜா, ஜெயராணி, வனிதா, பாலச்சந்திரன், வனித்தா, வள்ளியம்மை ஆகியோரின் மைத்துனரும்,

Dr.தயாபரன்(ஆவுஸ்திரேலியா), சிந்துஜா, கீர்த்திகா, ஜெசாந்தினி, கஜேந்தினி, மிரோஜன், Dr.கஜந்தன், மிரோஜினி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செந்திபன், ஹம்சாயினி, ஹம்சவாணி, கஜீவன், மிலனி, விஜிதன், விதுஷா, வைஸ்னவி ஆகியோரின் பெரிய தகப்பனாரும்,

சத்தியபாமா, சத்தியசீலன், சத்தியலிங்கம், சத்தியகெளரி, சத்தியவாணி ஆகியோரின் சிறிய தகப்பனாரும்,

ஹரினி, தேசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாஹினி - மகள்
தவராஜகுலசிங்கம் - சகோதரர்
ரஞ்சன் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்