மரண அறிவித்தல்
அன்னை மடியில் 12 SEP 1949
இறைவன் அடியில் 04 FEB 2019
திருமதி கந்தசாமி இலட்சுமி
வயது 69
கந்தசாமி இலட்சுமி 1949 - 2019 நாவற்குழி இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இலட்சுமி அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று டென்மார்க்கில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தன், சீதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,

கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

கெளசலா, தயாநிதி, நந்தினி, ரகுபரன், ராதிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசம்மா, பொன்னுக்கிளி, தங்கம், அன்னக்கிளி, பூமணி, பரமேஸ்வரன், சின்னத்துரை, காலஞ்சென்ற குணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதீஸன், சிவராஜா, சண், பிரியதர்ஷினி, முரளி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, சொர்க்கலிங்கம் மற்றும் சுப்பையா, சின்னையா, மாசிலாமணி, மனோண்மணி, காலஞ்சென்ற ஈஸ்வரி, ரதி, சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆர்த்திகன், ஜனதீகன், சரவணன், சங்கரண், அர்ஜனா, சண்முகன், சினேகா, ஜென்சிகா, திஷாகன், தரணி, தரண், ரிஷி, வைஷ்ணவி, விஷ்வா, தியா, தர்ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
  • Saturday, 09 Feb 2019 9:00 AM - 2:00 PM
  • Solvej1, 7200 Grindsted, Denmark

தொடர்புகளுக்கு

ரகு
ராதி
ஆர்த்தி
ஜனா
சண்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

View Similar profiles