மரண அறிவித்தல்
தோற்றம் 22 JUL 1925
மறைவு 11 JUL 2019
திரு குப்புசாமி சுப்ராயம் (K.P)
முன்னாள் பெரிய கணக்குப்பிள்ளை உணுகல- கீழ்ப்பிரிவு
வயது 93
குப்புசாமி சுப்ராயம் 1925 - 2019 மாத்தளை இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மாத்தளை உணுகலயைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட குப்புசாமி சுப்ராயம் அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி குப்புசாமி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

காலஞ்சென்ற தெய்வானை அம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ராஜகுமாரி, சரோஜா மலர்(கொழும்பு), காலஞ்சென்ற மல்லிகா சுந்தரி, பஞ்சவர்ணம்(கொழும்பு), திரவியராஜ்(ராஜ்- Standard Mortgage-Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமாரவேல், செல்வராஜ், காலஞ்சென்றவர்களான முத்தையா, ஜெயபாலசிங்கம் மற்றும் ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மேகலா, தேவி, பாவனி, ஜெயஸ்ரீ, யோகராணி, பிரகாஷ், சாந்தி, விஜயகுமாரி, கவிதா, ராணி, விக்னேஸ்வரன்(பிரான்ஸ்), ஜெயபிரபா(லண்டன்), வனிதா, துஷானி(ஸ்ரீ பரதஷேஷ்திரா நாட்டிய கல்லூரி- கொழும்பு), சுஜர்னி, நிதுஷா, நிஷாந்தன், வினுஷா(கனடா), விதுர்ஷனா(கனடா), விஷ்ணா(கனடா) ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

தயாளன், மகேந்திரன், மோகனகிருஸ்ணன், செல்வகுமார், பிரதாப், சுஜன், சத்தியசீலன், ஜெயகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,

தர்ஷிகா, தர்ஷன், சதுர்ஷிகா, துவாரகன், துஷ்யந்தன், தியோகன், யோகதிலுக்‌ஷன், யதிஷ்வர், சஜித்வர், திருக்‌ஷா, ரிஷிகன், ஆர்த்திகன், தனுஷ்வர், தஸ்வினா, ஹம்சினி, ஆதன்(லண்டன்), வியங்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில்  கொழும்பு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று , பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திரவியராஜ்(ராஜ்) - மகன்
திரவியராஜ்(ராஜ்) - மகன்
வனிதா - பேத்தி

Summary

Photos

No Photos

View Similar profiles