மரண அறிவித்தல்
பிறப்பு 31 OCT 1950
இறப்பு 09 JUL 2019
திரு பாலசந்திரன் கிருட்டினன்
வயது 68
பாலசந்திரன் கிருட்டினன் 1950 - 2019 கந்தரோடை இலங்கை
Tribute 18 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கந்தரோடை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Florida, Fort Myers  ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசந்திரன் கிருட்டினன் அவர்கள் 09-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கிருட்டினன் சரஸ்வதி கிருட்டினன் தம்பதிகளின் அன்பு புத்திரரும்,

ராஜாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஜா, கிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரவீன் பொன்னுசாமி அவர்களின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம்(Florida), சிவானந்தன்(கனடா), தனலட்சுமி தேவகாந்தன்(Florida), சர்வானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. தேவகாந்தன், நமநாதன், கருணாகரன், கருணாம்பாள், பத்மாசனி, கிரிஜா, ஜமுனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜாம்பாள் - மனைவி
அனுஜா - மகள்
கிருஷாந்தி - மகள்
பிரவீன் - மருமகன்
பாலசுப்பிரமனியம் - சகோதரர்
சிவானந்தன் - சகோதரர்
சர்வானந்தன் - சகோதரர்
தனலட்சுமி - சகோதரி
தேவகாந்தன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

பிறப்பு மற்றும் வாழ்ந்த இடங்கள்:

அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களால் "தேவன்" மற்றும் "பாலா" என்று அழைக்கப்படும் பாலச்சந்திரன், இலங்கையின் யாழ்ப்பாணத்தில்... Read More

Photos

View Similar profiles